இரண்டு நாட்களுக்கு முன் தான் இந்த பட்டியல் என் கவனத்துக்கு வந்தது . சி.சரவண கார்த்திகேயனின் பட்டியல் .2009,ஆகஸ்ட் மாதம் 17 தேதியில் வெளியான பட்டியல்!
WriterCSK
சரவணகார்த்திகேயன் சி.BANGALORE, mailto:Ic.saravanakarthikeyan@gmail.com
தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள்
R P ராஜநாயஹம் [http://rprajanayahem.blogspot.com/]
திணை இசை சமிக்ஞை [http://nagarjunan.blogspot.com/]
தீராத பக்கங்கள் [http://mathavaraj.blogspot.com/]
பிச்சைப்பாத்திரம் [http://pitchaipathiram.blogspot.com/]
அர்த்தமண்டபம் [http://sudesamithiran.blogspot.com/]
மொழி விளையாட்டு [http://jyovramsundar.blogspot.com/]
மொழியும் நிலமும் [http://jamalantamil.blogspot.com/]
வீணாப்போனவன் [http://veenaapponavan.blogspot.com/]
சிதைவுகள் [http://naayakan.blogspot.com/]
ராஜா சந்திரசேகர் கவிதைகள் [http://raajaachandrasekar.blogspot.com/]


http://ashokpakkangal.blogspot.com/2009/10/blog-post_25.html
உங்கள பத்தி நான் எழுதியிருக்கிறேன்.
(இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜாநாயகம்)
நானும் உங்களை முதனமையில்தான் வைத்துயிருக்கிறேன்.